நான் நினைத்த Dinesh Trehan
-நான் பார்தத Dinesh Trehan-(ஃபோடோ ஸும்மா ஒப்புமைககாக-வெரொன்றும் இல்லை-ஹிஹி ஹி)வேலையில் சேர்ந்து- அஸடு வழிதல்(வேரென்ன நமக்கு தெரியும்)..!!
என் வாழ்க்கயின் ஒருமித்த குறிக்கோலாக அரசு பணியில் அமர்வது {வேரெங்காவது பணியில் சேர்ந்தால் வேலை செய் செய், என சுளுக்கு தட்டுவார்கள் ஆனால் அரசு அவ்வாறு செய்யாது-இடமாற்றம் மட்டுமே செய்யும்-மற்றும் அரஸு பணி-நிரந்தரமனா ஒன்று --வேலை செய்யாவிட்டலும் தூக்க மட்டார்கள்-என்பதாலும்) ஒன்றயே லட்சியமாக கொண்டு நான் படித்த-என்ன M.A.B.F தான்- படிப்புக்கு எற்ற-வேலை தேடி திரிந்த காலயில் எல்லா மாநிலதிலும் விண்ணப்பம் செய்திரிதேன்,ஓரு நல்ல நாளில் எனக்கு டில்லியில் வேலை கிடைதுவிட்டது-(எப்படி என்று கேட்க கூடாது) என் அன்னை ஒரு நல்ல நாள் பார்த்து போய்வா என்று ஊட்டை விட்டு துரத்திவிட்டார்.
நானும் ஒரு வழியாக பணியில் அமர்ந்தேன். நான் மெத்தபடித்தவன் அல்லவா என் வேலை என்ன என்று புரிய 3மாதம் ஆனது.ஒரு நாள் என் மேலதிகாரி-வலைப்பூ பஷையில் டேமேஜர்-அழைத்து பேடெ-(பேடெ என்றால் மகனே என தமிழில் பொருள் கொள்க)சண்டிகர் ஆஃபிஸ்க்கு Dinesh Trehan-இடம் போய் பலான பலான் கேஸ் டிஸ்கஸ் செய்து வா என்றார்.
நானும் சண்டிகர் போய் ஆஃபிஸில் Dinesh Trehan ஐ-அவர் ஒரு பெரிய மீசை வைத்த ஸர்தார்ஜி ஆக இருப்பார் என்று நினைத்து - தேடி அலைந்தேன்.யாரும் அப்பெயரில் இல்லை என்றனர். பின் அப்பெயரை கொண்ட ஒரு அழகிய பெண் வந்து நான் தான் Dinesh Trehan என்றார்.அஸ்டு வழிந்தபடி(இது நமக்கு ஒன்றும் புதிய விச்யமில்லைதான் )கேஸ் டிஸ்கஸ் செய்து வென்று வந்தேன்(எதை என்று வினவாதீர்)
--(ஃபோடோ ஸும்மா ஒப்புமைககாக-டீ.வீ நடிகை என்று சொல்ல வேண்டாம்-ஹிஹி ஹி)
No comments:
Post a Comment